# Tamil Nadu Investment Opportunities Discussion

- Original post: https://www.twitter.com/i/status/2118014156016406577
- Source account: [@BJP4TamilNadu](https://x.com/BJP4TamilNadu)
- Source language: Tamil
- Target language: Tamil
- Duration: 0:57
- Published: 2026-11-05
- Machine translated. Check the original before quoting.
- Canonical URL: https://preview.translate.mom/transcript/BqA1uQ6Y57Du/transcript-of-tamil-nadu-investment-opportunities-discussion

## Transcript

[0:00](https://preview.translate.mom/transcript/BqA1uQ6Y57Du/transcript-of-tamil-nadu-investment-opportunities-discussion) தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஜெர்மனி போயிருக்காங்க.

[0:03](https://preview.translate.mom/transcript/BqA1uQ6Y57Du/transcript-of-tamil-nadu-investment-opportunities-discussion?t=3) சரி, தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடு எங்க போச்சு?

[0:09](https://preview.translate.mom/transcript/BqA1uQ6Y57Du/transcript-of-tamil-nadu-investment-opportunities-discussion?t=9) சொல்லுப்பா.

[0:11](https://preview.translate.mom/transcript/BqA1uQ6Y57Du/transcript-of-tamil-nadu-investment-opportunities-discussion?t=11) சொல்லித் தொலைங்கடா மங்கூனி பயல்களாய். ஜெர்மனியில் BMW நிறுவன தலைவர்களுடன் அமைச்சர் கீர்த்தனா.

[0:18](https://preview.translate.mom/transcript/BqA1uQ6Y57Du/transcript-of-tamil-nadu-investment-opportunities-discussion?t=18) ஏற்கனவே இங்க இருக்கிற companyயை கேக்கல. புதுசா இங்க முதலீடு பண்ண வந்தவங்க எங்க போனாங்க?

[0:31](https://preview.translate.mom/transcript/BqA1uQ6Y57Du/transcript-of-tamil-nadu-investment-opportunities-discussion?t=31) நீ reel ஓட்டனது போதுமா. எங்கம்மா போச்சு அந்த முதலீடு எல்லாம்?

[0:35](https://preview.translate.mom/transcript/BqA1uQ6Y57Du/transcript-of-tamil-nadu-investment-opportunities-discussion?t=35) தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய Hyundai மற்றும் Kia நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் தென்கொரிய நிறுவனங்களின் ஆயிரத்து அறுநூற்று பதினான்கு கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை மாநில அரசின் நிர்வாக தோல்வியால் ஆந்திரப்பிரதேசம் தட்டிச் சென்றுள்ளது.

[0:47](https://preview.translate.mom/transcript/BqA1uQ6Y57Du/transcript-of-tamil-nadu-investment-opportunities-discussion?t=47) போனத்தை உழைச்சுட்டீங்களா? அய்யய்யோ. அய்யய்யோ.
