Tamil → English transcript
How can you say what people get as money is free?
Even if they do it properly, you keep shouting, “It’s a scam, it’s a scam, it’s a scam,” and shame them?
Did you think there would be no one to question you?
If there is anything for the people, this Vijay will come and stand up.
This Vijay will come and ask questions.
This Vijay has always been on the people’s side.
In the same way, the people are on my side too.
End of transcript · 84 words · machine translated
Original transcript (Tamil)
மக்கள் காசுல மக்களுக்கு செய்றத எப்படிங்க இலவசம்னு சொல்லுவீங்க? அப்படியே செஞ்சிட்டாலும், ஓசில போற, ஓசில போற, ஓசில போறனு சொல்லி அசிங்கப்படுத்துறீங்க? என்ன கேக்குறதுக்கு ஆள் இல்லனு நெனச்சீங்களா? மக்களுக்கு ஒன்னுன்னா இந்த விஜய் வந்து நிப்பான். இந்த விஜய் வந்து கேள்வி கேப்பான்.
இந்த விஜய் எப்பவுமே மக்கள் பக்கம் தான். அதே மாதிரி மக்களும் என் பக்கம் தான்.