Tamil → English transcript
The Honorable Chief Minister and I, the Leader of the Opposition,
have made you sit here before this Assembly, have seated you in this chair.
Today we have brought you here,
holding your hand and inviting you, and made you sit.
From now on, you must be the one who holds the hands of both our
sides and embraces us, without anger, without getting angry,
and we know you will not get angry.
We will not do anything that would make you angry. In a legislative democracy,
the ruling party must be the ears,
and the opposition must be the voice. The true dignity of this Assembly certainly
lies in that.
End of transcript · 111 words · machine translated
Original transcript (Tamil)
மாண்புமிகு முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரான நானும், உங்களை அவை முன்னவரும் இந்த இருக்கையில உட்கார வச்சிருக்கிறோம், அமர வச்சிருக்கிறோம். இன்னைக்கு உங்க கையைப் பிடிச்சு அழைச்சிட்டு வந்து உட்கார வச்சிருக்கிறோம். இன்னைக்கு உங்க கையைப் பிடிச்சு அழைச்சிட்டு வந்து உட்கார வச்சிருக்கிறோம். இனி எங்க ரெண்டு தரப்பையும் நீங்கதான் கையைப் பிடிச்சு அரவணைச்சு,
கோபம் இல்லாம, கோபப்படாம, நீங்க கோபப்பட மாட்டீங்கன்னு தெரியும். உங்களை கோபப்படுத்துற மாதிரி எந்தச் செயலையும் நாங்க செய்ய மாட்டோம். எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும்.