First Movie Experience and Acting Insights
Nov 2, 2026 1:53
Transcribed and translated with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.
Nov 2, 2026 1:53
Transcribed and translated with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.
One day, when I came...
When I came with her,
it was the first time I was
told to look at him, like...
I was really scared. What would he be like?
How would I act for the first time?
Then Sidhu sir said,
“Don’t be scared like this. It’s just like playing.”
Then I...
I took it too seriously. Okay, this, I...
“Just a play.”
This is a very serious matter.
But we shouldn’t take it
too seriously. We should take it easy.
You took it easy. After that, so nice, very nice.
To have such great understanding
at such a young age is a big thing.
You took it easy.
And what about what the director said?
Was he easy for you to work with,
or was he difficult?
What was difficult for you? He helped make the fear easier.
What else was difficult in the film?
Nothing was difficult for me. But, you know…
The doctors were there from morning to night, you know…
If we were doing a shot now, that shot…
Before that…
We did it like this.
He'd explain it four or three times.
I'd say, “Okay, sir.” Like that, I…
I'd say that, and then he…
I'd feel really happy like this.
Because this was my first movie.
I wondered how things would go each day.
I hoped it would go well.
You had expectations.
How would it go? But did it go well?
Overall, did you like it?
So nice.
Nice.
End of transcript · 249 words · machine translated
ஒரு நாள் வந்து இவ கூட வந்து first time நான் பாக்க சொல்ல like எனக்கு ரொம்ப scare இருந்துச்சு. அவரு எப்படி இருக்கோ,
எப்படி first time act பண்ணுறேன். அப்போ வந்து சிது சார் சொன்னாரு. இந்த மாதிரி பயப்படாத. இது just normal like a playing. அப்புறம் நான் வந்து அது ரொம்ப பெருசா எடுத்து. ஓகே இத நான்.
Just a play. இது வந்து ரொம்ப serious ஆன விஷயம். ஆனா நம்ம வந்து இது ரொம்ப ரொம்ப hard ஆ எடுத்துக்குடாது. Easy ஆ எடுத்துக்கணும். Easy ஆ எடுத்துக்கிட்டீங்க. அதுக்கப்புறம் so nice very nice.
இந்தச் சின்ன வயசுல இவ்ளோ பெரிய புரிதலே பெரிய விஷயம் தான். நீங்க வந்து easy ஆ எடுத்துக்கிட்டீங்க. அப்போ Director சார் சொல்றதையும் எப்படி? அவரும் easy ஆ இருந்தாரா உங்களுக்கு
இல்ல அவரு difficult ஆ இருந்தாரா? உங்களுக்கு என்ன difficult ஆ இருந்தது? Scare இருந்தது easy ஆக்கிட்டாரு. வேற என்ன difficult ஆ இருந்தது படத்துல? எனக்கு எதுவும் difficult இல்ல. ஆனா வந்து டாக்டர்ஸ் வந்து morning to night வந்து
இப்போ ஒரு shot போகுதுன்னா அந்த shot முன்னாடி வந்து இந்த மாதிரி இது பண்ணோம். ஒரு four to three times சொல்லிக் குடுத்துருவாரு. நான் வந்து ஓகே சார். அந்த மாதிரி நான்
சொல்லி அப்புறம் அவர் வந்து இந்த மாதிரி நான் வந்து ரொம்ப happy feel பண்ணுவேன். ஏன்னா இது வந்து என் first movie வந்து. நான் வந்து daily வந்து எப்படி போகும். நல்லா போகணும்.
ஒரு எதிர்பார்ப்போட இருந்தீங்க. எப்படி போவோம். ஆனா நல்லா போச்சா. On the whole உங்களுக்குப் புடிச்சிருந்துதா? So nice. Nice.
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.